500 மீட்டர் கூட ஓட முடியல…. இதுக்குலாம் காரணம் அது தான்… ஆளுநர் ரவி வேதனை…!!
போதைப்பொருள் புழக்கத்தின் மோசமான விளைவுகளை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெளிவுபடுத்தினார். சங்கரன்கோவில் நகரில் நடைபெற்ற போதை ஒழிப்பு பொதுக்கூட்டத்தில், அவர், மாணவர்களின் உடல்நலம், நெறிமுறைகள் ஆகியவை குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார். பஞ்சாப் மாநிலம், எப்போது இந்திய ராணுவத்தில் முன்னிலை வகித்திருந்தாலும்,…
Read more