போலீஸ் ஸ்டேஷன்லையே கை வச்சுட்டாங்களா…? மது பாட்டில்களை பிளான் போட்டு தூக்கிய பெண்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!
பீகாரில் உள்ள சமஸ்திபூரில் உள்ள காவல் நிலையத்தில் 6 பெண்கள் குப்பைகளை சேகரிக்க வந்துள்ளனர். அப்பொழுது காவல் நிலையத்திற்குள் ஒரு மேசையில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை திருடியுள்ளனர். இதனைப் பார்த்த காவலர் ஒருவர் உடனே அவர்களை துரத்தினார். 6 பேரில் 4…
Read more