மது பார்ட்டி நடத்தனுமா…? அப்போ ரூ. 10,000 கொடுத்து அனுமதி வாங்கணும்… புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவு..!!
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது மது விருந்துக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது முறையின்றி வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகளில் மது விருந்துகள் நடத்தப்படுவதால் பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினரும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து…
Read more