பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு 100 மனநல ஆலோசகர்கள் மனநலன் சார்ந்த அறிவுரைகளை வழங்க இருக்கிறார்கள். இதில்…

Read more

Other Story