காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??

காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…

Read more

Other Story