கணவனின் கண்களில் ஃபெவிகால் தடவி, பெயிண்ட் அடிக்கும் திரவத்தை ஊற்றி… உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி… நீலகிரியில் பகீர்..!!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்த முரளி (37) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர், தனது மனைவி விமலாராணி (28) மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால், சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் தகராறு…
Read more