“கணவருக்கும் வேலையில்லை”… அடிக்கடி உடம்பு முடியாமல் போகுது… வேதனையில் தவித்த பெண்… விபரீத முடிவு… பரிதவிப்பில் குழந்தை..!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே சிவக்குமார் (30)-சீதாலட்சுமி (29) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு பட்டறையில் சிவக்குமார் வேலை பார்த்தார். ஆனால் அங்கு…
Read more