கார் விபத்தில் சிக்கிய நடிகர் சோனுசூட்டின் மனைவி…. மருத்துவமனையில் அனுமதி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சோனுசூட். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் வில்லன் ஆகவே நடித்துள்ளார். சமீபத்தில் விஷால் நடிப்பில் ரிலீசான மதகஜராஜா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் அவர் Fateh  என்ற படத்தின் மூலமாக சமீபத்தில்…

Read more

Other Story