எம்எல்ஏவாக பதவியேற்ற மறுநாளே ராஜினாமா… சிக்கிம் முதல்வரின் மனைவி திடீர் அதிரடி முடிவு…!!!
சிக்கிமில் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் கிராந்திகாரி மோர்சா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த நிலையில் முதல்வராக அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமங் மீண்டும் பொறுப்பேற்றார். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி ராய் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட நிலையில்…
Read more