விசில் போடு..!! “150 கி.மீ வேக இளம் புயல்”… லக்னோ அணிக்கு மீண்டும் மாஸ் கம்பேக்… வைரலாகும் வீடியோ…!!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதலிடத்தில் இருக்கும் நிலையில், டெல்லி அணி இரண்டாம் இடத்திலும், பெங்களூர் அணி மூன்றாம் இடத்திலும், பஞ்சாப் அணி நான்காம் இடத்திலும்…
Read more