ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு… இனி ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அசத்தல்…!!
மக்களுக்கு திடீரென ஏற்படும் விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகம் செய்து மக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.…
Read more