பாமக சார்பில் மருத்துவ முகாம்… டாக்டராக மாறிய அன்புமணி ராமதாஸ்… பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை..!!
தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் வெள்ளத்தால் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு…
Read more