ஆபத்தான “H3N2” வைரஸ் பரவலுக்கு மருந்து?…. மத்திய அரசு பரிந்துரை….!!!!
நாட்டில் இன்ஃப்ளுயன்சா ஏ துணைவகை எச்3 என் 2 வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. தினம்தோறும் இந்த புதுவித வைரசால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி…
Read more