அடக்கடவுளே…! மருந்து பாட்டிலை முழுசாக விழுங்கிய நாகப்பாம்பு… மூச்சு விட முடியாமல் சிரமம்… வீடியோ வைரல்…!!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. அப்போது இருமல் மருந்து பாட்டில் ஒன்றாக கிடந்தது. அந்த பாட்டிலை பாம்பு விழுங்கிய நிலையில் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பாம்பு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டது. இதைப் பார்த்த…
Read more