வங்கதேசத்தில் அடுத்தடுத்து இந்து மத துறவிகள் கைது… பெரும் அதிர்ச்சி..!!
வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்து கோவில்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து பேரணி ஒன்றில் அவர் வங்கதேசத்து கொடியை அவமதித்து விட்டதாக கைது செய்யப்பட்டார். இதில் இந்துக்களின் வீடுகள்…
Read more