மொபைல் போன்ல… பார்த்து சிரிப்பாங்க..! அதுக்கு அப்புறம் விசயம் தெரிஞ்சி..! நடிகை ராதிகா திடுக்கிடும் குற்றசாட்டு.!
மலையாள திரையுலகில் பெண் கலைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தென்னிந்திய திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், மேலும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ராதிகா,…
Read more