பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்…. அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்…!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதாவது வினேஷ் போகத் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் உக்ரைன் நாட்டு வீராங்கனை ஒக்சானா…
Read more