பெரும் அதிர்ச்சி..! பைக்கில் சென்ற போது மாஞ்சா நூல் பட்டதில் 2 வயசு குழந்தைக்கு கழுத்தில் படுகாயம்…!!
சென்னை கொடுங்கையூர் பகுதியில் பாலமுருகன் கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புகழ்வேலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் கவுசல்யா மற்றும் அவருடைய குழந்தையுடன் வியாசர்பாடியில் இருந்து அசோக் பில்லர் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில்…
Read more