அடக்கடவுளே…! இந்த மாட்டின் பாலை குடித்தால் என்னாகும் தெரியுமா….? சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை…!!
கழிவுநீரில் சுற்றித் திரியும் மாடுகள் அந்த தண்ணீரையே குடிக்கின்றன. இந்த மாடுகளில் இருந்து பெறக்கூடிய பாலை குடித்தால் என்னாகும்? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை சென்னை மாநகராட்சி ட்வீட் செய்துள்ளது. கழிவு தண்ணீரில்…
Read more