பெரும் அதிர்ச்சி…! ரூட்டு தல விவகாரத்தில் வெடித்த மோதல்… பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கியதில் மாணவர் உயிரிழப்பு…!!!
சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் சுந்தர் என்ற மாணவர் படித்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென சுந்தரை வழிமறித்து…
Read more