நீச்சல் கற்றுக்கொள்ள கிணற்றுக்கு சென்ற 2 மாணவிகள்…. நொடி பொழுதில் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் சோகம்…!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சதுப்பேரிபாளையத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் சிவரஞ்சனி மற்றும் மோனிஷா, விடுமுறை நாளை பயன்படுத்தி நீச்சல் கற்றுக்கொள்ள ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றுக்கு சென்றனர். அவர்களுடன் தோழிகளான தன்ஷிகா மற்றும் ஹன்சிகாவும் சென்றிருந்தனர்.…
Read more