என் மகள் மரணத்திற்கு விராட் கோலி தான் காரணமா..? உ.பி பெண்ணின் தந்தை விளக்கம்…!!
ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. நாடு முழுவதும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் உள்ள ஒரு குடும்பம் சோகத்தில் மூழ்கியது. அதாவது 8 ஆம் வகுப்பு…
Read more