தமிழகமே அதிர்ச்சி…! பட்டப்பகலில் நடுரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி கடத்தல்.. கரூரில் பரபரப்பு…!!!
கரூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வரும் மாணவியை இன்று பகல் 12:00 மணி அளவில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி மதியம் பேருந்தில் இருந்து இறங்கி தன் தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று…
Read more