நிலப் பிரச்சனைக்கு தீர்வு காண இனி மாதம் தோறும் ஆய்வுக் கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!
தமிழகத்தில் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு மாதமும் தனி ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏழை எளிய மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க…
Read more