பெண்களுக்கு மாதம் ரூ.1000…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!
மத்தியபிரதேசத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பெண்களுக்கு மாதம் ரூபாய்.1,000 வழங்கும் “முக்கியமந்திரி லட்லி பெஹனா யோஜனா” எனும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தார். அந்த வகையில் வருமான வரி…
Read more