திருமணமான தம்பதியினர் மாதம் ரூ.18,500 பெறணுமா?…. இதோ அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!
மத்தியில் மோடி அரசால் பிரதான் மந்திரி வயவந்தனா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்று பலன் அடையலாம். சென்ற 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மத்திய அரசால் இந்த…
Read more