தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… ஆத்திரத்தில் மாமியாரை போட்டு தள்ளிய மருமகன்… குடும்ப தகராறில் பயங்கரம்…!!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மண்ணப்பன் குளம் என்ற பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் வீரக்குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதாவும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீரக்குமார் தள்ளுவண்டி ஓட்டி…
Read more