ஒழுங்கா இருக்கலன்னா உங்களை வெட்டி நீல டிரம்-ல போட்டுருவேன்… அடிக்கிறா சார் வலிக்குது… மருமகள் அட்டூழியம் தாங்கவில்லை… கதறும் மாமனார்…!!!
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரத் நகரத்தில் உள்ள சிக்கந்தர்புரா பகுதியில் வசிக்கும் ராம் நாராயண் விஸ்வகர்மா என்பவர் தனது மருமகள் அமிர்தா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,…
Read more