மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 மாவட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட்ட…
Read more