தீபாவளியில் அரங்கேறிய சோகம்… விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நொடி பொழுதில் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்..!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் சுரேஷ், காவிரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் சத்துமாவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திக்(12) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து…
Read more