சம்மர் வந்தாச்சு…! ஏசியால் எகிறும் கரண்ட் பில்... மிச்சப்படுத்துவது எப்படி… சூப்பர் டிப்ஸ் இதோ...!!
தமிழகத்தில் கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டில் ஏசி மற்றும் ஏர் கூலர் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. இப்படி ஏசி மற்றும் ஏர் கூலரை தொடர்ந்து பயன்படுத்துவதால் அதற்கு…
Read more