தொடரும் கனமழை…! மின்னல் தாக்கியதில் சிறுவன் உட்பட 7 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சடோரா என்னும் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களை மின்னல் தாக்கியது.…
Read more