‘மின் பாதுகாப்பு’…. பள்ளி மாணவர்களுக்கு சொல்லித்தர மின்வாரியம் அறிவுறுத்தல்….!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விடுமுறையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் இணைந்து மின் பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தர மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிரிக்கெட்…
Read more