தமிழகத்தில் மின் மீட்டர்களை மாற்றியமைக்க முடிவு… மின்சார வாரியம் வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் தற்போது பழுதாக இருக்கும் மின் மீட்டர்களை மீண்டும் சீரமைக்க தமிழ்நாடு மின்சார வாரிய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் கணக்கீடு செய்ததில் மாநிலம் முழுவதும் சுமார் 1.55 லட்சம் மின்மீட்டர்கள் பழுதாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக…
Read more