அம்மன் கோவில் திருவிழா… பால்குடம் தூக்கிய பிரபல கவர்ச்சி நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மளுக்கும் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை ஒட்டி பேனர்கள் ஊர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.…
Read more