“மீன் பிடிக்கும் போது வித்தை காட்டிய நபர்”… உயிரோடு துள்ளிய மீனை வாயில் போட்டு… துடி துடித்து பலியான சோகம்…!!!
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதுடைய மணிகண்டன் என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மதுராந்தகம் அருகே கீழவளம் ஏரியில் மீன் பிடிக்கும் போது உயிருடன் உள்ள ஒரு மீனை வாயில் வைத்ததனால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அரையப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தினமும்…
Read more