மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தஞ்சைசாலை ஆனைவிழுந்தான் குளத்தெரு சந்திப்பில் பல வருடங்களாக தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையின் சார்பாக பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீனவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்த அங்காடியில் சேது பாவசத்திரம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற…
Read more