“இந்திய கலாச்சாரத்தை மறக்காத சுனிதா வில்லியம்ஸ்”… விண்வெளி மையத்தில் மீன் குழம்பு… நாசா சொன்ன ஆச்சர்ய தகவல்…!!!
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது 3-வது முறையாக அவர் விண்வெளி வீரர் புட்ச் வில் மோருடன் சேர்ந்து விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார்.…
Read more