“எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் இந்த படத்தை விமர்சிக்கக்கூடாது”… மீறினால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவீர்… பிரபல நடிகர் எச்சரிக்கை..!
தெலுங்கு சினிமாவில் தற்போது “கண்ணப்பா” என்று திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் இந்தி மொழியில் வெளியாகும் நிலையில் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இந்த படம் சிவபெருமானின் பக்தரான கண்ணப்பாவின் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு…
Read more