“நான் கிரிக்கெட் விளையாடியதே தப்பு”… இப்படியா பண்ணுவீங்க…? பிசிசிஐ உடனே இதில் தலையிடனும்… எனக்கு நியாயம் வேணும்… முகமது அசாருதீன்…!!!
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ‘வடக்கு பெவிலியன் ஸ்டாண்டில்’ இருந்த முன்னாள் இந்திய அணித் தலைவர் முகமது அசாருதீனின் பெயரை நீக்க ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் குறைதீர்ப்பாளர் மற்றும் நெறிமுறை அலுவலராக உள்ள நீதிபதி வி.ஈஸ்வரய்யா உத்தரவிட்டிருந்தார்.…
Read more