சொன்னதையும் செய்வோம்…. சொல்லாததையும் செய்வோம்…. திமுக அரசின் அசத்தல் திட்டங்கள்….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 3 வருடங்கள் ஆகும் நிலையில் பொதுமக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சில நலத்திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.…
Read more