மேகதாது அணை குறித்து…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முக்கிய வலியுறுத்தல்….!!!!
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக் குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆகவே வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி…
Read more