இன்றோடு விடைபெறும் அக்னி நட்சத்திரம்…. ஆனாலும் கொஞ்சம் கஷ்டம் தான் மக்களே…!!!
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரமானது கடந்த நான்காம் தேதி முதல் தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில் தான் பதிவாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாமலேயே இருந்தது. ஆனால் போக போக அதனுடைய கோரத்தாண்டவத்தை…
Read more