தமிழ்நாடு சாரண இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம் ரூ.10 செலவில் அமைக்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு..!!!
திருச்சியில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பாராட்டிய அவர் பள்ளிக்கல்வித்துறை அவருடைய தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்று கூறினார்.…
Read more