Breaking: காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதாவது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியை தாண்டிய நிலையில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த…
Read more