நான் முதல்வரா…? தமிழக மக்கள் நிச்சயம் என்னை ஏற்கமாட்டார்கள்…. திருமாவளவன் பரபரப்பு பேச்சு…!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்டோபர் 2 ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்திருக்கும் நிலையில் அதிமுக, திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்…
Read more