“அரியலூர் அரிமா”… அமைச்சர் சிவசங்கருக்கு புதிய பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா…?
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது மாநிலம் முழுவதும் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக கள ஆய்வுகள் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று அரியலூரில் கள ஆய்வில் ஈடுபட்டார். அங்கு பல்வேறு…
Read more