“அதிமுகவிடம் இருக்கும் அனைத்தையும் திமுக பறிப்பது உறுதி”…. முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் திமுக 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற தற்போதே அதற்கான வேலைகளை திமுக தொடங்கியுள்ளது. இந்த…
Read more