“திருவள்ளுவர் தினம்”…. 9 பேருக்கு விருது வழங்கி கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலித்தினார். இதையடுத்து  2023 ஆம் வருடத்திற்கான திருவள்ளுவர் விருது மற்றும் தமிழக அரசின் விருது உள்ளிட்ட 9 விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த…

Read more

Other Story