“கெத்து காட்டும் ராகாவா லாரன்ஸ்”… வசூலில் பட்டையை கிளப்பும் ருத்ரன்…. கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா…?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் ஜிவி…
Read more